பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!
பயிர்களைத் தாக்கும் பூச்சி விரட்டிகளைப் பற்றி இங்கே காணலாம். வேப்பிலை: வேப்பந் தழைகளை இட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுத் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். வேப்பிலையில், தழை, மணி, சாம்பல் சத்து, 2.5 சதம், 0.6 சதம், 2.0 சதம் உள்ளதால், நன்செய் நிலங்களுக்கு உரமாக இடலாம். விளம்பரம்: பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145 நெல், சோளம் போன்ற தானியங்களில், உலர்ந்த வேப்பிலைகளை 2-10 சதம் சேர்த்துச் சேமித்து … Continue reading பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed