நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!
கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இன்றைய சூழலில் வீட்டிலிருந்து கொண்டே சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அவற்றில் நாட்டுக்கோழி வளர்ப்பும் ஒன்று. ஆர்வமுள்ள அனைவரும் நாட்டுக்கோழி வளர்ப்பை, பகுதி நேரத் தொழிலாகச் செய்யலாம். ஆட்டிறைச்சி, கறிக்கோழி இறைச்சி, மீன் என இறைச்சி வகைகள் இருந்தாலும், எல்லோரும் விரும்புவது நாட்டுக்கோழி இறைச்சி, முட்டையை. ஆனால், போதுமான அளவில் உற்பத்தி இல்லை. எனவே, குறைந்த செலவில் அதிக இலாபந்தரும் இத்தொழிலை முறையாகச் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். சிறப்புகள் … Continue reading நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed