புதினா சாகுபடி!
கீரை வகைகளில் ஒன்றான புதினா, நறுமணம் கொண்ட மருத்துவ மூலிகையாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டப் பயன்படுகிறது. புதினாவில், நீர்ச்சத்து 84.5 சதம், புரதம் 4.9 சதம், கொழுப்பு 0.7 சதம், தாதுப்பொருள் 0.2 சதம், நார்ச்சத்து…