வாழையைத் தாக்கும் நோய்கள்!
கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பனாமா வாடல் நோய் இதனால் தாக்கப்பட்ட மரத்தின் அடியிலைகளில், குறிப்பாக, இலையின் ஓரம் மஞ்சளாக மாறி வாடியிருக்கும். பின்பு மஞ்சள் நிறம் மையப்பகுதியை நோக்கிப் பரவ, ஓரம் காய்ந்து விடும். தீவிரத் தாக்குதலில், உச்சியிலைகள்…



















