My page - topic 1, topic 2, topic 3

மீன் வளர்ப்பு

விளம்பரம்:


கப்பி மீன்களை வளர்க்கும் முறைகள்!

கப்பி மீன்களை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கப்பி மீன் உலகில் பரவலாக இருக்கும் வெப்ப மண்டல மீனினம். பல்வேறு வண்ணங்கள், வடிவம், அளவு மற்றும் பலதரப்பட்ட வால் துடுப்புகளுடன் முந்நூற்றுக்கும் மேலான கப்பியினங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் தாயகம்…
முழுமையாகப் படிக்க...
கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்கள்!

கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கூண்டுகளில் மீன்களை வளர்ப்பது, குறிப்பாக, கடலில் கூண்டுகள் மூலம் வளர்ப்பது பல்வேறு பயன்களைத் தரும். முக்கிய உணவு மீனான கொடுவாய் மீனை, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்நீரில் வளர்த்து வருகின்றனர்.…
முழுமையாகப் படிக்க...
சந்தையில் நல்ல விலைக்குப் போகும் தேவதை மீன் வளர்ப்பு!

சந்தையில் நல்ல விலைக்குப் போகும் தேவதை மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தேவதை மீன்கள் அமேசான் பகுதியில் அதிகளவில் உள்ளன. இயற்கையில், இம்மீன்கள் மென்மையான, அமிலத் தன்மையுள்ள, வெப்பநீர்ப் பகுதிகளில் வாழும். இவற்றை வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். கடினநீரை மென்னீராக மாற்றும் உத்தி மூலம் இம்மீன்களை எப்பகுதியிலும்…
முழுமையாகப் படிக்க...
நன்னீர்க் கூண்டுகளில் கரிமீன் வளர்ப்பு!

நன்னீர்க் கூண்டுகளில் கரிமீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 கரிமீன் ௮அல்லது சேத்துக்கெண்டை மீன், திலேப்பியா அல்லாத சிச்லிட் வகுப்பைச் சார்ந்த மீனினமாகும். மதிப்புமிகு இம்மீனின் பூர்விகம் தீபகற்ப இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்கு ஆசியாவாகும். உவர்நீர் மற்றும் நன்னீரில் வாழும் இம்மீன், தென்னிந்தியாவில்…
முழுமையாகப் படிக்க...
மீன் வளர்ப்பில் உயிர்க் கூழ்மத்திரள் நுட்பம்!

மீன் வளர்ப்பில் உயிர்க் கூழ்மத்திரள் நுட்பம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உயிர்க் கூழ்மத்திரள் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளர்ப்புக்கு உகந்தது. மீன் வளர்ப்புத் தொட்டியில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை வளர்த்து, அவற்றையே மீன்களுக்குச் சத்தான உணவாகப் பயன்படுத்த வகை செய்கிறது. மேலும், குறைந்தளவு…
முழுமையாகப் படிக்க...
மீன் உற்பத்தியில் வளர்ச்சியற்ற மீன் குஞ்சுகளின் பங்கு!

மீன் உற்பத்தியில் வளர்ச்சியற்ற மீன் குஞ்சுகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 மக்களின் புரதத் தேவையை நிறைவு செய்வதில் இறைச்சிப் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையால், கால்நடைகள் மற்றும் மீன்கள் மூலம் கிடைக்கும் இறைச்சிப் புரதத்தின் தேவை மிகுந்துள்ளது. குறிப்பாக, சிறந்த…
முழுமையாகப் படிக்க...
இறால் உற்பத்தியில் உயிரியல் பாதுகாப்பு முறைகள்!

இறால் உற்பத்தியில் உயிரியல் பாதுகாப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 உயிரியல் பாதுகாப்பு என்பது, சிறப்பான இலாபத்தை நோக்கி; நாற்றங்கால், குஞ்சுப் பொரிப்பகம், வளர்ப்பு முறை என; இறால் வளர்ப்பின் அனைத்து நிலைகளிலும், நோயற்ற சூழலை உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும். இதன் நோக்கம்; ஒட்டுண்ணிகள்,…
முழுமையாகப் படிக்க...
நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!

நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நன்னீர் மீன் வளர்ப்பில், மீன்களின் ஊட்டத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தரமற்ற தீவனத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது வழக்கமான செயலாகும். இந்தத் தீவனங்கள் எளிதில் கரைந்து, நீரின் தரத்தைக் குறைத்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.…
முழுமையாகப் படிக்க...
கோய் மீன் வளர்ப்பு!

கோய் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கோய் மீன்கள் வெளிப்புறக் குளங்கள் அல்லது நீர்த் தோட்டங்களில் அழகு மீன்களாக வளர்க்கப்படுகின்றன. கோய் மீன் முதலில், சாதாரணக் கெண்டை வகைகளில் முறைசாரா பிரிவாகக் கருதப்பட்டது. நிறம், வடிவம் மற்றும் செதிலமைப்பை வைத்துக் கோய்…
முழுமையாகப் படிக்க...
கரிம அமிலம் கலந்த மீன் தீவன உற்பத்தி!

கரிம அமிலம் கலந்த மீன் தீவன உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: மார்ச் 2021 கடந்த 25 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்படும் கரிம அமிலம், உணவுப் பொருள் மற்றும் உணவு மூலப்பொருள் பதப்படுத்தலில் பயன்பட்டு வருகிறது. தற்போது திலேப்பியா மற்றும் இறால் தீவனத் தயாரிப்பில் அதிகளவில் பயன்படுகிறது. மீன் தீவன…
முழுமையாகப் படிக்க...
மீனுக்கு உணவாகும் இறால் ஓட்டுத் தூள்!

மீனுக்கு உணவாகும் இறால் ஓட்டுத் தூள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 மீன் உற்பத்தியில் மீன்களின் உணவுக்காகச் செலவிடப்படும் தொகையே அதிகம். மேலும், இப்போது வரை உலகளவில், மீன்தூள் மற்றும் மீன் எண்ணெய்யே, மீன் உணவில் புரதம் மற்றும் கொழுப்பு ஆதாரமாகப் பயன்படுகின்றன. ஆனால், இனி வரும்…
முழுமையாகப் படிக்க...
மீன் குஞ்சுகளுக்கு உயிர் உணவாகும் ரோட்டிஃபர்!

மீன் குஞ்சுகளுக்கு உயிர் உணவாகும் ரோட்டிஃபர்!

ரோட்டிஃபர் என்பது நன்னீரில் வாழக்கூடிய மிகச் சிறிய உயிரினமாகும். இதில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சிலவகை, உப்பு நீரில் வாழும். இவை, ஏரிகள் மற்றும் ஓடைகளில் மண்ணின் மீதும், பாசிகள், பாறைகள் மற்றும் மரங்களிலும் மெல்லிய படலமாக ஒட்டிக் கொண்டிருக்கும்.…
முழுமையாகப் படிக்க...
அதிக இலாபத்தைத் தரும் வாள்வால் மீன் வளர்ப்பு!

அதிக இலாபத்தைத் தரும் வாள்வால் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மத்திய அமெரிக்காவில் வடக்கு மெக்சிகோ மற்றும் மேற்குப் பகுதியில் காட்டிமேலா மற்றும் ஹாண்டுரசைத் தாயகமாகக் கொண்ட வாள்வால் மீன், உலகெங்கிலும் பரவலாகக் காணப்படும் பிரபலமான வெப்ப மண்டல மீனினமாகும். இதன் அறிவியல் பெயர் ஜிப்போஃபோரஸ்…
முழுமையாகப் படிக்க...
மீன் குட்டையில் தாவரக் கட்டுப்பாடு!

மீன் குட்டையில் தாவரக் கட்டுப்பாடு!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நீர் நிலைகளில் வாழும் தாவரங்கள் நீர்வாழ் தாவரங்களாகும். இவை நீர் நிலைகளில் அளவுக்கு மேல் வளர்ந்து விட்டால் களைகளாக மாறி விடும். இந்தியாவில் 140 வகை நீர்வாழ் தாவரக் களைகள் உள்ளன. அவற்றில் 40-70%…
முழுமையாகப் படிக்க...
மீன்வளத்தை மேம்படுத்துவதில் செயலிகளின் பங்கு!

மீன்வளத்தை மேம்படுத்துவதில் செயலிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 இன்றைய உலகில், எந்தவொரு வேலையையும், தரமாக, சரியாக, குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதற்கான உத்திகளை, அறிவியல் துறை வழங்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, நமது சிந்தனையை எந்திரங்கள் மூலம் செயல்படுத்தும் அளவில் செல்பேசித் தொழில்…
முழுமையாகப் படிக்க...
நவீன மீன் வளர்ப்பு முறைகள்!

நவீன மீன் வளர்ப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உணவுத் தேவை காரணமாக மீன் வளர்ப்புத் தொடர்ந்து முன்னேறி வருகிறது, கடந்த 20 ஆண்டுகளாக மீன் வளர்ப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைவான நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், மீன் உணவில்…
முழுமையாகப் படிக்க...
கடல் மீன்வளத்தைப் பெருக்கும் செயற்கை பவளப் பாறைகள்!

கடல் மீன்வளத்தைப் பெருக்கும் செயற்கை பவளப் பாறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பவளப் பாறைகள் கடல் உயிரினங்களின் வாழ்விடமாகவும், மற்ற உயிரினங்களிடம் இருந்து அவற்றைப் பாதுகாக்கும் பகுதியாகவும் விளங்குகின்றன. அதனால், கடல் உயிரினங்கள் பவளப் பாறைகளைச் சார்ந்தே வாழ்கின்றன. மீன்பிடிப்பு முறைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கியப்…
முழுமையாகப் படிக்க...
மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்ப்பு!

மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்ப்பு!

மிதவைக் கூண்டுகளில் மீனை வளர்ப்பது, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலங் காலமாக இருந்து வரும் முறையாகும். பிறகு, இம்முறை, உலகம் முழுவதும் பரவியது. மிதவைக் கூண்டு என்பது வலைக்கூண்டு போன்றது. நீர் உள்ளே, வெளியே சென்று நீர்ப் பரிமாற்றம் ஏற்படும் வசதியைக்…
முழுமையாகப் படிக்க...
வண்ணமிகு சண்டை மீன்கள்!

வண்ணமிகு சண்டை மீன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பெட்டா எனப்படும் போராளி மீன் ஆஸ்பரோனெமிடே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பெட்டா ஸ்பெலெண்டென்ஸ் ஆகும். இதனால் இம்மீன் பெட்டா எனப்படுகிறது. தொட்டிகளில் இம்மீன் வளர்க்கப்படுகிறது. ஆண் மீனுக்குச் சண்டைக் குணம் அதிகமிருக்கும்.…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்: