குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!
கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் நெல் 42 சதமாக உள்ளது. கூடி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல்லின் தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, நெல் சாகுபடியில்…



















