தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!
தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் அவற்றின் பயன்களையும் இந்த விரிவான தொகுப்பின் மூலம் அறிந்துகொள்வோம். திட்டங்கள் பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (PMKSY) தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM) தேசிய வேளாண்மை…



















