My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி! நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி https://pachaiboomi.net/5465-63/

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குக் கால்நடை வளர்ப்பில் 25 நாட்கள் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் இப்பயிற்சி, வெற்றி நிச்சயம் என்னும் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.

பயிற்சி

வெள்ளாடு வளர்ப்பு

பால் உற்பத்தித் தொழில்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

செம்மறியாடு வளர்ப்பு

ஜப்பானியக் காடை வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பு

முக்கிய அம்சங்கள்

பயிற்சி காலம்: 25 நாட்கள்

தினசரி 8 மணிநேரம்

பங்கேற்பாளர்கள்: மாதத்திற்கு 25 பேர்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வயது வரம்பு: 18 முதல் 35 வரை

தகுதி: பள்ளிப் படிப்பு / ஐ.டி.ஐ. / பட்டயப் படிப்பு / பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வருகை பதிவு: தினமும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்

நலன்கள்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பயணப் படியாக ரூ.6,000 வழங்கப்படும்

விடுதியில் தங்குபவர்களுக்கு தினசரி ரூ.250 வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை

பதிவு செய்ய: http://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1481

கடைசி நாள்: இம்மாத இறுதி வாரம்

தொடர்புக்கு

தொலைபேசி: 04286-266345, 266650

மொபைல்: +91 99430 08802


வேல்முருகன்,

பேராசிரியர் மற்றும் தலைவர், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!