My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மானாவாரி புழுதிக்கால் சாகுபடிக்கு உகந்த நெல் இரகம்!

புழுதிக்கால் சாகுபடி

மிழ்நாட்டின் மானாவாரி பகுதிகளில் புழுதிக்கால் முறையில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கு உகந்த நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

டி.கே.எம்.15

இதன் வயது 115-118 நாட்கள்.

பகுதி மானாவாரி, ஏரிக்கால் பாசனப் பகுதிகளுக்கு ஏற்றது. 

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயிர், மத்திய உயரத்தில் இருக்கும்.

எக்டருக்கு 4,007 கிலோ மகசூல் கிடைக்கும்.

அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் தாக்குதலை முற்றிலும் தாங்கி வளரும்.

குலைநோய், இலையுறை அழுகல், இலையுறைக் கருகல், இலைப்புள்ளிநோய், துங்ரோ ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.


முனைவர் சி.பானுமதி,

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!