My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

களர், உவர் மண்ணில் பயிரிட ஏற்ற நெல் இரகங்கள்!

உவர் மண்

மிழ்நாட்டில் நெல் சாகுபடி முக்கியமானது. செம்மண், கரிசல் மண் என எல்லா வகை மண்ணிலும் நெல் பயிரிடப்படுகிறது. இவ்வகையில், களர், உவர் மண்ணில் பயிரிட ஏற்ற நெல் இரகங்களைப் பார்க்கலாம்.

திருச்சி 4

இதன் வயது 125 நாட்கள்.

பயிர் நடுத்தர உயரத்தில் சாயாமல் இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பின் சம்பா மற்றும் தாளடியில் பயிரிட ஏற்றது.

எக்டருக்கு 5,730 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்புழு, ஆனைக்கொம்பன், குலை நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

அரிசி, நடுத்தரச் சன்னமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.

அரவைத் திறன் 67 சதமாகவும், முழு அரிசி காணும் திறன் 57.2 சதமாகவும் இருக்கும்.

திருச்சி 5

இதன் வயது 110-115 நாட்கள்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இது, திருச்சி 2 இரகத்தின் சடுதி மாற்ற இரகமாகும்.

குறுவை, பின் தாளடி மற்றும் நவரைப் பருவத்தில் பயிரிட உகந்தது.

உவர் நிலத்தில் பயிரிட ஏற்றது.

எக்டருக்கு 5,100 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

அரவைத் திறன் 64 சதமாகவும், முழு அரிசி காணும் திறன் 54 சதமாகவும் இருக்கும்.


முனைவர் சி.பானுமதி,

முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்!

  • மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!