My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

காட்டுப் பொன்னி!

காட்டுப் பொன்னி! காட்டுப் பொன்னி நெல் https://pachaiboomi.net/5454654-2/

காட்டுப் பொன்னி நெல்லின் வயது 130-140 நாட்கள். 152 செ.மீ. உயரம் வளரும்.

தென்னந்தோப்பு, மா, சப்போட்டா உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக இடலாம். நிழலால் பாதிக்கப்படாது. குறைந்த நீரில் வளரும் இரகம். நெல் தங்க மஞ்சள் நிறத்தில் மோட்டாவாக இருக்கும். அரிசி, சிவப்பு நிறத்தில் இருக்கும். எக்டருக்கு 4.6 டன் மகசூல் கிடைக்கும்.

நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். சுண்ணாம்பு நிறைய இருப்பதால், எலும்புகள் பலப்படும். எளிதில் செரிப்பதால், முதியோர்க்கு உடல் வலிமை ஏற்படும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!