கண்டசாலி நெல்லின் வயது 120-125 நாட்கள். 118 செ.மீ. உயரம் வளரும். சம்பா மற்றும் நவரைப் பட்டத்தில் நடவு செய்ய ஏற்றது.
நன்கு தூர்க்கட்டும் இரகம். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது. நெல், பொன்னிறத்தில் மிகச் சன்னமாக இருக்கும். அரிசி வெள்ளையாக இருக்கும். சாப்பாட்டுக்கு மிகவும் ஏற்றது. எக்டருக்கு 4.5 டன் மகசூல் கிடைக்கும்.
விளம்பரம்:
பெண் குழந்தைகளுக்கு இரத்த விருத்தி மற்றும் ஹார்மோன் சமன்பாட்டைத் தரும். தைராய்டுக்குச் சிறந்த மருந்து. உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை நீக்கி நாளமில்லாச் சுரப்பிகளைச் சீராக இயங்க வைக்கும்.


