வெண்பன்றி இனங்கள்!
கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்ஷயர்,…