விவசாயிகளின் பணி எளிதாகவும், சிரமமின்றி நடைபெறவும் Mahindra JIVO 245 DI ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. 24 ஹார்ஸ் பவர் கொண்ட இந்தக் காம்பாக்ட் டிராக்டர், குறைந்த இடங்களில் கூட சுலபமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டப் பணிகள், இடைநடவு மற்றும் சின்ன நிலப்பரப்புகளுக்கேற்ப இது மிகவும் பொருத்தமாகும்.
இயந்திரம் (Engine)
HP வகை: 24 HP
எஞ்சின்: 1366 CC
RPM: 2300
இழுவைத் திறன்: 81 Nm
சிலிண்டர்: 2
ஏர் பில்டர்: டிரை டைப்
கூலிங் சிஸ்டம்: வாட்டர் கூல்டு
இந்த இயந்திரம் எரிபொருள் சேமிப்பிலும், அதிக சக்தியிலும் விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கிறது.
டிரான்ஸ்மிஷன் (Transmission)
கிளட்ச்: சிங்கள் கிளட்ச்
வகை: சிலைடிங் மெஸ்
ஃபார்வார்டு கியர்ஸ்: 8
ரிவர்ஸ் கியர்ஸ்: 4
வேகம்: மணிக்கு 25 கி.மீ. வரை
பிரேக் & ஸ்டியரிங்
பிரேக்ஸ்: ஆயில் பிரேக்ஸ்
பிரேக் உடன் திருப்பும் வட்ட அளவு: 2300 mm
ஸ்டீரிங்: பவர் ஸ்டீரிங்
குறைந்த இடத்திலும் எளிதாக திருப்ப இயலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
PTO (Power Take-Off)
வகை: மல்டி ஸ்பீடு
PTO RPM: 540 / 750
PTO Power: 22 HP
ஹைட்ராலிக்ஸ் & லிப்டிங் திறன்
லிப்டிங் திறன்: 750 கிலோ
ஹைட்ராலிக்ஸ் கன்ட்ரோல்: PCDC
பல்வேறு விவசாய உபகரணங்களை இணைத்து சுலபமாக வேலை செய்ய உதவும்.
டீசல் டேங்க்
கொள்ளளவு: 23 லிட்டர்
டயர்கள்
முன்பக்கம்: 6 x 14
பின்பக்கம்: 8.3 x 24
பரிமாணங்கள் & எடை
வீல் டிரைவ்: 4WD
அகலம்: 762 mm
கூடுதல் அம்சங்கள்
டூல்ஸ் (Tools)
டாப் லிங்க்
வாரண்டி: 1000 மணி நேரம் அல்லது 1 வருடம்
முக்கிய சிறப்பம்சங்கள்
தோட்டப்பணி, இடைநடவு போன்ற குறுகிய நிலங்களில் சுலப இயக்கம்
24 HP சக்தி கொண்ட வலிமையான எஞ்சின்
750 கிலோ வரை தூக்கும் திறன்
எரிபொருள் சேமிப்பு, நம்பகமான செயல்திறன்
4WD அமைப்பு மூலம் நிலைத்தன்மை மற்றும் அதிக சக்தி
மொத்தத்தில், Mahindra JIVO 245 DI என்பது சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான சிக்கனமான, சக்திவாய்ந்த மற்றும் நம்பகமான டிராக்டர்.