வருவாயைப் பெருக்கும் வாத்து வளர்ப்பு!
வாத்துக் குஞ்சுகளை மூன்று வாரம் வரை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். முதல் வாரத்தில் குண்டு மின்விளக்கு மூலம் குஞ்சுகளுக்கு வெப்பம் கொடுக்க வேண்டும். முதல் வாரம் 90 டிகிரி பாரன்ஹீட், இரண்டாம் வாரம் 85 டிகிரி பாரன்ஹீட், மூன்றாம் வாரம்…