My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
பயறுவகைத் தீவனப் பயிர்கள்!

பயறுவகைத் தீவனப் பயிர்கள்!

விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த தொழில்களாகும். விவசாயத்துக்கு உரத்தையும் உழைப்பையும் தரும் கால்நடைகள், மக்களின் அன்றாடத் தேவைகளான பால், முட்டை, இறைச்சி, தோல், கம்பளி போன்றவற்றையும் கால்நடைகள் தருகின்றன. இந்நிலையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் வகையில்…
முழுமையாகப் படிக்க...
தென்னந் தோப்பில் இடுவதற்கேற்ற தீவனப் பயிர்கள்!

தென்னந் தோப்பில் இடுவதற்கேற்ற தீவனப் பயிர்கள்!

தென்னை மரம் விவசாயிகளின் வாழ்வில் இரண்டறக் கலந்தது. அதேபோல், விவசாயிகளின் வங்கி என்று அழைக்கப்படும் கால்நடை வளர்ப்பையும் விவசாயிகளிடமிருந்து பிரிக்க முடியாது. பொதுவாக, தென்னை மரங்கள் அவற்றின் இரகங்களுக்கேற்ப 20-30 அடி இடைவெளியில் பயிரிடப்படும். அப்படிச் செய்யும் போது 5-7 ஆண்டுகளில்…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

மனித உணவானாலும், கால்நடை உணவானாலும், இவை இரண்டிலும் தாதுப்புகள் அவசியம் இருக்க வேண்டும். இவை மற்ற முக்கியச் சத்துகளான மாவு, புரதம், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் நீரைப் போல முக்கியமாகும். ஏனெனில், உடல் கட்டமைப்பில் எலும்புகள், பற்கள் உருவாகவும் உறுதியாக இருக்கவும்…
முழுமையாகப் படிக்க...
ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரங்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப்…
முழுமையாகப் படிக்க...
ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை!

ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பசுந்தீவனம் தேவைக்கு மேல் கிடைக்கும் போது, வீணாகாமல் சேமித்து வைத்து, கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய உதவுவது, ஊறுகாய்ப்புல் தயாரிப்பு உத்தி. ஊறுகாய்ப்புல் என்பது, காற்றுப் புகாத இடத்தில் பசுந்தீவனத்தைச் சேமித்து…
முழுமையாகப் படிக்க...
பன்றிகளின் தீவனத்தில் புரதச்சத்தின் பங்கு!

பன்றிகளின் தீவனத்தில் புரதச்சத்தின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பன்றிகளின் தீவனத்தில் தரமான புரதச்சத்தைப் போதியளவில் அளிப்பது அவசியமாகும். அவசியமான அமினோ அமிலங்கள் அனைத்தும் சரியான அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு அமினோ அமிலம் மிகையாகவோ, குறைவாகவோ இடம் பெற்றாலும், பன்றிகள்…
முழுமையாகப் படிக்க...
தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க பயறுவகைத் தீவனம்!

தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க பயறுவகைத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2017 விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த தொழில்களாகும். விவசாயத்துக்கு மட்டுமின்றி மக்களின் அன்றாடத் தேவைகளான பால், முட்டை, இறைச்சி, தோல், கம்பளி போன்றவற்றையும் கால்நடைகள் தருகின்றன. மேலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு…
முழுமையாகப் படிக்க...
வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!

வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 வறட்சிக் காலத்தில் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையால் பெரும்பாலான கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதைச் சமாளிக்கச் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். தீவனக் குறையால் கால்நடைகளின் உற்பத்தி பாதிக்காமல்…
முழுமையாகப் படிக்க...
கோழித் தீவனத்தைப் பாதிக்கும் பூசண நஞ்சுகள்!

கோழித் தீவனத்தைப் பாதிக்கும் பூசண நஞ்சுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 போதுமான அளவில் உலர வைக்காத விளைபொருள்கள் மற்றும் தீவனப் பொருள்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால், கோழிப் பண்ணைகளில் பெரும் பொருளாதார இழப்பு உண்டாகும். பூசணத் தொற்றால் தீவனப் பொருள்களில் நச்சேற்றம் (Mycotoxicosis) உண்டாகும்.…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900