அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..!
“அண்ணே.. அரப்பு மோர்க் கரைசல் பத்திச் சொல்லுண்ணே..’’ “அரப்பு மோர்க் கரைசலை எளிதாகத் தயாரித்துப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். அரப்பும் மோரும் இக்கரைசலில் முக்கியமாகச் சேர்க்கப்படுவதால், அரப்பு மோர்க் கரைசல் எனப்படுது..’’ “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர்…