My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
கட்டுபடியான விலையே எங்களின் முதல் கோரிக்கை!

கட்டுபடியான விலையே எங்களின் முதல் கோரிக்கை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் மையப்பகுதி, நடந்தாய் வாழி காவேரி, காவிரி, தென்பெண்ணை, பாலாறு  என இலக்கியத்தில் போற்றப்படும் காவிரியாற்று நீர் பாயும் பகுதி திருச்சி. அதனால், இங்கும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நீர்ச் செழிப்புள்ள நெல், கரும்பு,…
முழுமையாகப் படிக்க...
பன்றிக் குட்டிகளைப் பராமரிப்பது எப்படி?

பன்றிக் குட்டிகளைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 பிறந்த பன்றிக் குட்டிகளை ஒரு வாரத்துக்கு மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் குட்டிகளில் நோயெதிர்ப்புத் திறனும், சீரான உடல் வெப்ப நிலையும் குறைந்திருக்கும். சீம்பாலைக் குடிக்கும் குட்டிகள் மயக்க நிலையில் தூங்கும்போது…
முழுமையாகப் படிக்க...
முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 முலாம்பழம் இனிப்பும், நல்ல மணமும் உள்ள பழமாகும். இதில், அதிகளவில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. முலாம்பழக் காய் சமைக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழம் இனிப்பாக இருக்கும்.…
முழுமையாகப் படிக்க...
குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018  இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் நெல் 42 சதமாக உள்ளது. கூடி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல்லின் தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, நெல் சாகுபடியில்…
முழுமையாகப் படிக்க...
சினைப்பசு ஈனும் நாளை கண்டுபிடிப்பது எப்படி?

சினைப்பசு ஈனும் நாளை கண்டுபிடிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இந்தியா வேளாண்மை மிகுந்த நாடு. அதனால், வேளாண்மைக்குப் பயன்படும் கால்நடைகள் வளர்ப்பும் நம் வாழ்க்கையுடன் இணைந்த ஒன்று. கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகள் இல்லாத வீடே இருக்காது. இந்தக் கால்நடைகளில் சரியான காலத்தில் இனச்சேர்க்கை…
முழுமையாகப் படிக்க...
வனவாசம் நலவாசம்!

வனவாசம் நலவாசம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 தனது பூர்விக நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். 600 அடிக்கும் மேல் தோண்டி விட்டார். நீர் கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்த அவர், இன்னும் 10 அடி மட்டும் தோண்டலாம்…
முழுமையாகப் படிக்க...
பண்ணைக் குட்டையின் பயன்கள்!

பண்ணைக் குட்டையின் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் போதுமான அளவில் மழை பெய்யாமல் போவதால், நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே, அரிதாகப் பெய்யும் மழைநீரைச் சேமிப்பது அவசியமாகும். உழவர்கள் மழைநீரைச் சேமிக்கப் பல்வேறு உத்திகள் வகுத்துக்…
முழுமையாகப் படிக்க...
இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலம் தரும் உணவு, நீரை, நிலத்தை, காற்றை என, சுற்றுச் சூழலைப் பாதிக்காத சாகுபடி முறைதான் இயற்கை விவசாயம். நமது ஆதிகாலத்து விவசாயத்தைத் தான் நாம் இயற்கை விவசாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம்…
முழுமையாகப் படிக்க...
இப்படிச் செய்தால் தக்காளியில் நல்ல மகசூல் கிடைக்கும்!

இப்படிச் செய்தால் தக்காளியில் நல்ல மகசூல் கிடைக்கும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தக்காளியின் பிறப்பிடம் மெக்ஸிகோ நாடாகும். பின் ஸ்பெயின் காரர்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவியது. ஐரோப்பியர் மூலம் நம்மிடம் வந்தது. இந்தத் தக்காளியை ஆண்டு முழுதும் பயிரிடலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர்ந்த…
முழுமையாகப் படிக்க...
சக்தி மிகுந்த சாமிக்காளை!

சக்தி மிகுந்த சாமிக்காளை!

மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் நெகிழ்ச்சி கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம், வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் ஆகிய பொன்மொழிகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டுக்…
முழுமையாகப் படிக்க...
தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலி்பிளவர், முட்டைக்கோசு ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவது வேர்முடிச்சு நூற்புழு. தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள இப்புழுக்களால், 30-60% மகசூல் இழப்பு…
முழுமையாகப் படிக்க...
கோழித் தீவனத்தைப் பாதிக்கும் பூசண நஞ்சுகள்!

கோழித் தீவனத்தைப் பாதிக்கும் பூசண நஞ்சுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 போதுமான அளவில் உலர வைக்காத விளைபொருள்கள் மற்றும் தீவனப் பொருள்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால், கோழிப் பண்ணைகளில் பெரும் பொருளாதார இழப்பு உண்டாகும். பூசணத் தொற்றால் தீவனப் பொருள்களில் நச்சேற்றம் (Mycotoxicosis) உண்டாகும்.…
முழுமையாகப் படிக்க...
கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 கால்நடைகளை நச்சுயிரி என்னும் வைரஸும், நுண்ணுயிரி எனப்படும் பாக்டீரியாவும் தாக்கிப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்துப்…
முழுமையாகப் படிக்க...
எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 மனித உடலின் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90% அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லி மீன் போன்றவற்றின் உடலில் 98% வரையும் நீர்தான். இதன் மூலம், நீரின்றி உயிரில்லை என்பது தெளிவாகும். உயிர்…
முழுமையாகப் படிக்க...
கேந்தி மலர் சாகுபடி!

கேந்தி மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கேந்தி அல்லது மேரிகோல்டு மலரின் தாயகம் மெக்சிகோ. குறுகிய வயது, எளிய சாகுபடி  முறை, மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் வளர்தல், ஆண்டு முழுவதும் பூத்தல், பல்வேறு நிறம், வடிவம் ஆகிய சிறப்புகளால் கேந்தி சாகுபடி…
முழுமையாகப் படிக்க...
உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். குறைந்த நீரைக் கொண்டு, குறிப்பாக மழைநீரை மட்டுமே பயன்படுத்தி, நிறைந்த வருமானத்தை விவசாயிகள் ஈட்ட முடியும். இது இயலுமா என்று நினைக்கத் தோன்றும் தான். ஆனால் முடியும் என்பதே உண்மை நிலை. தொடக்கம் சற்றுக் கடினமாக…
முழுமையாகப் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்!

ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். கொரோனாவின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். தடுப்பூசியும் புழக்கத்தில் வந்து விட்டது. ஆனாலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் விட்டுவிடக் கூடாது.…
முழுமையாகப் படிக்க...
இயற்கைக் கற்றுக் கொடுத்த பாடங்களை கவனத்தில் கொள்வோம்!

இயற்கைக் கற்றுக் கொடுத்த பாடங்களை கவனத்தில் கொள்வோம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். 2020 ஆம் ஆண்டைக் கடந்து செல்லப் போகிறோம். ஏதோ ஒரு நாட்டின் வரலாற்றில் அல்ல; உலக வரலாற்றில் இந்த ஆண்டுக்குத் தனியிடம் கிடைக்கும். ஒரு மனிதனை இரு மனிதனையல்ல; ஒரு நாட்டை இரு நாட்டையல்ல; ஒட்டுமொத்த…
முழுமையாகப் படிக்க...
மாசு குறையும்; வெப்பம் குறையும்; வறட்சி மாறும்…

மாசு குறையும்; வெப்பம் குறையும்; வறட்சி மாறும்…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். எடுக்கும் பிறவி இனிதுவக்க வாழ வைக்கும் இயற்கை; நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு என அமைத்து நம்மைக் காக்கும் இயற்கை. இந்தக் காவலர்களின் நலச் சிதைப்பால், நம் பிழைப்பும், நம் பிள்ளைகள் பிழைப்பும் வினாக்குறியாக…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900