நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க ஆலோசனை!
நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கும்படி, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்புப் பருவத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதைப் பயன்படுத்தி,…