கோடை நோய்களும் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியமும்!
கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 புறக்கடைக் கோழி வளர்ப்பு சிறு, குறு விவசாயத்தில் ஒரு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும், நிலம் இல்லாத கிராமப்புற மக்களுக்கும் புறக்கடைக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாகத் திகழ்ந்து வருகிறது. அதனால்,…