ஊருக்குள் நீ வாழணும் என்றால் அங்கே நானும் வாழணும்!
இப்புவியில் வாழத் தகுதி பெற்ற உயிர்கள் எவை எவை என்று கேட்டால், மனிதன் என்று எளிதாகக் கூறி விடுவோம். சரி, மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் மண்ணில் இருக்க வேண்டும் என்று கேட்டால், உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர், குடியிருக்க…