செம்மறியாடு வளர்ப்பு!
செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்றோரின் வாழ்க்கைத் தரம் உயரச் செம்மறியாடுகள் உதவுகின்றன. புல்லை மேய்ந்து, திறந்த வெளியில் அடையும் செம்மறியாடுகள், மந்தையாக இணைந்து வாழும். இவற்றை, இலாபகரமாக வளர்க்கும் முறைகளைப் பற்றி இங்கே…