அண்ணே.. காய்ப்புழுக்களை விரட்டுவதைப் பற்றி சொல்லுங்கண்ணே..!
“அண்ணே… காய்ப்புழு விரட்டித் தயாரிப்பைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைகளைக் கடித்துண்ணும் புழுக்களை, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்களைக் கடித்துச் சேதத்தை ஏற்படுத்தும் காய்ப் புழுக்களையும், இலைச்சுருட்டுப் புழுக்களையும் கட்டுப்படுத்தினால் தான் எதிர்பார்க்கும் விளைச்சலை எடுக்க முடியும். இதற்குக் காய்ப்புழு விரட்டிப் பயன்படுகிறது…’’…