இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!
கரும்பு, இந்தியாவில் மிக முக்கியமான பணப்பயிர். கரும்பு சாகுபடிக்கு அதிக வேலையாட்கள் தேவை. அத்துடன், கரும்பில் வேலை செய்வது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. எனவே, கரும்பில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதிகமாகக் கூலி தர வேண்டி…