My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

கிரிராஜா கோழிகள்!

கிரிராஜா என்பதன் பொருள் “காட்டுக்குரிய இராஜா”. இந்த இனக் கோழிகள் பல வண்ணங்களில் கண்களை கவரும் அழகுடன் தோன்றும்.

இவை நோயெதிர்ப்பு சக்தி மிகுந்தவை. ஆண்டுக்கு சுமார் 150–160 முட்டைகளை இடும் திறன் கொண்டவை.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

வெள்ளைக் கழிச்சல் (Royal Pox) தடுப்பூசி போதும். மேரக்ஸ் நோய், கோழிக் காலரா, கம்பேரா போன்ற நோய்கள் கிரிராஜா கோழிகளை பாதிப்பதில்லை.

மற்ற நாட்டுக் கோழிகளுடன் ஒப்பிடும்போது, கிரிராஜாவின் வளர்ச்சி வேகம் மூன்று மடங்கு அதிகமாகும்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!