My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இலுப்பைப்பூ சம்பா!

லுப்பைப்பூ சம்பாவின் வயது 125-235 நாட்கள். 142 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில் நடவு முறைக்கு ஏற்றது.

பூக்கும் போது இலுப்பைப்பூ வாசம் வரும். நெல், கறுப்பாக, மிதமான நீளத்தில் மோட்டாவாக இருக்கும். அரிசி, வெளிர் வெள்ளை நிறத்தில் பச்சைக் கோடுகளுடன் சற்று இனிப்பாக இருக்கும். சுடு சோறுக்கும் பழைய சோறுக்கும் ஏற்றது. எக்டருக்கு 4.80 டன் மகசூல் கிடைக்கும்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இரும்புச்சத்து நிறைந்தது, பழைய சாதம் நோயெதிர்ப்பு சக்தி மிக்கது. எலும்புக்கு உறுதியைத் தரும். எதிர் வினையாற்றிகள் நிறைய இருப்பதால், அதிக நோயெதிர்ப்பு சக்தி மிக்கது. மூட்டுவலி மற்றும் பக்கவாதத்தை நீக்கும். மூலிகை அரிசி என்பதால், மற்ற அரிசிகளோடு சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!