My page - topic 1, topic 2, topic 3

மானாவாரி புழுதிக்கால் சாகுபடிக்கு உகந்த நெல் இரகம்!

புழுதிக்கால் சாகுபடி

மிழ்நாட்டின் மானாவாரி பகுதிகளில் புழுதிக்கால் முறையில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கு உகந்த நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

டி.கே.எம்.15

+ இதன் வயது 115-118 நாட்கள்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ பகுதி மானாவாரி, ஏரிக்கால் பாசனப் பகுதிகளுக்கு ஏற்றது. 

+ பயிர், மத்திய உயரத்தில் இருக்கும்.

+ எக்டருக்கு 4,007 கிலோ மகசூல் கிடைக்கும்.

+ அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் தாக்குதலை முற்றிலும் தாங்கி வளரும்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ குலைநோய், இலையுறை அழுகல், இலையுறைக் கருகல், இலைப்புள்ளிநோய், துங்ரோ ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

முனைவர் சி.பானுமதி, முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பயிர்ப் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள்!

  • ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

  • வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

  • நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

  • மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

  • தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

  • மணத்தக்காளி சாகுபடி!

  • களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

  • பால் உற்பத்தியில் பசுந்தீவனத்தின் அவசியம்!