வனராஜா இனக் கோழிகள், சாதாரண நாட்டுக்கோழிகளை விட சுமார் 20 நாட்கள் முன்பாகவே முட்டையிடத் தொடங்கும் சிறப்புடையவை.
சேவல்கள் 25 வாரங்களுக்குள் 3.5 முதல் 4 கிலோ வரை எடை பெறும். இவை மேய்ச்சலுக்கு விடப்பட்டால், முட்டை உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
பெட்டைக் கோழிகள் 26வது வாரத்தில் 2.5 கிலோ எடையை எளிதில் அடையும்.
பொதுவாக, 161 நாட்களில் முட்டையிடத் தொடங்கி, 52 முதல் 68 வாரங்கள் வரை தொடர்ந்து முட்டை இடும். ஒரு ஆண்டில் சுமார் 150–160 முட்டைகள் கிடைக்கும்.