My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
மேம்பட்ட உத்திகள் மூலம் உவர்நீர் மீன் வளர்ப்பு!

மேம்பட்ட உத்திகள் மூலம் உவர்நீர் மீன் வளர்ப்பு!

மீன் வளர்ப்பு என்பது இப்போது வளர்ந்து வரும் துறையாக விளங்குகிறது. மீன் வளர்ப்பின் சிறந்த நடைமுறைக்கு உற்பத்தி முறைகள் பற்றிய அடிப்படைப் புரிதல் அவசியம். பலவகையான மேம்பட்ட வளர்ப்பு முறைகள் வளர்ந்து வருகின்றன. அவற்றில், மறுசுழற்சி மீன் வளர்ப்பு (RAS), தொடர்…
முழுமையாகப் படிக்க...
கடல் உணவிலுள்ள நுண் நெகிழிகளும் அவற்றின் விளைவுகளும்!

கடல் உணவிலுள்ள நுண் நெகிழிகளும் அவற்றின் விளைவுகளும்!

இந்த உலகில் 1960களில் இருந்து, ஆண்டுதோறும் நெகிழி உற்பத்தியானது சுமார் 8.7% வீதம் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழிகள் பெருங்கடல்களில் சேர்கின்றன. மேலும், 5.25 டிரில்லியன் நெகிழித் துகள்கள் தற்போது கடல் மேற்பரப்பு நீரில் இருப்பதாகக்…
முழுமையாகப் படிக்க...
மனித உடல் நலத்தில் மீனின் பங்கு!

மனித உடல் நலத்தில் மீனின் பங்கு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023  உலகில் பல கோடி மக்கள் மீன் மற்றும் மீன் பொருள்களை உணவாகக் கொள்கின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் 60 சத மக்கள், முக்கிய விலங்குப் புரதமாக மீனை உண்கின்றனர். மீன் எளிதில் செரிக்கக்…
முழுமையாகப் படிக்க...
கப்பி மீன் வளர்ப்பு!

கப்பி மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 கப்பி மீன், உலகில் பரவலாக இருக்கும் வெப்ப மண்டல மீனினம். பல்வேறு வண்ணங்கள், வடிவம், அளவு மற்றும் பலதரப்பட்ட வால் துடுப்புகளுடன் முந்நூற்றுக்கும் மேலான கப்பியினங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன்…
முழுமையாகப் படிக்க...
தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 உறுதியான வருமானம் தரக்கூடிய துணைத் தொழிலாக மீன் வளர்ப்பு விளங்குகிறது. காரணம், சந்தை வாய்ப்பு மிகவும் எளிதாக உள்ளது. வணிகர்கள் மற்றும் இடைத் தரகர்களை நம்பியிருக்க வேண்டியதில்லை. மீன்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கே மக்கள்…
முழுமையாகப் படிக்க...
கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

உலகளவில் மீன் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கே, மீன் பிடிப்பு மற்றும் வளர்ப்பு மிக முக்கிய வாழ்வாதாரம் சார்ந்த தொழிலாகவே பார்க்கப்படுகிறது. மீன் உற்பத்தியின் பெரும்பகுதி, இந்தியாவின் சிறு குறு மீனவ விவசாயிகள் மூலம் நன்னீரில்…
முழுமையாகப் படிக்க...
மீன் உற்பத்தியில் வளர்ச்சியற்ற மீன் குஞ்சுகளின் பங்கு!

மீன் உற்பத்தியில் வளர்ச்சியற்ற மீன் குஞ்சுகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 மக்களின் புரதத் தேவையை நிறைவு செய்வதில் இறைச்சிப் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையால், கால்நடைகள் மற்றும் மீன்கள் மூலம் கிடைக்கும் இறைச்சிப் புரதத்தின் தேவை மிகுந்துள்ளது. குறிப்பாக, சிறந்த…
முழுமையாகப் படிக்க...
மீன் வளர்ப்பில் உயிர்க் கூழ்மத்திரள் நுட்பம்!

மீன் வளர்ப்பில் உயிர்க் கூழ்மத்திரள் நுட்பம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உயிர்க் கூழ்மத்திரள் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளர்ப்புக்கு உகந்தது. மீன் வளர்ப்புத் தொட்டியில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை வளர்த்து, அவற்றையே மீன்களுக்குச் சத்தான உணவாகப் பயன்படுத்த வகை செய்கிறது. மேலும், குறைந்தளவு…
முழுமையாகப் படிக்க...
அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள்!

அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 அலங்கார மீன் தொட்டி மற்றும் மீன் பண்ணை வைத்திருப்போர் அவசியம் வாங்க வேண்டிய கருவி காற்றுப் புகுத்தியாகும். ஏனெனில், காற்றுப் புகுத்தி தொட்டிக்குள் காற்றைச் செலுத்தும் அடிப்படைப் பணியைச் செய்கிறது. இப்படி மீன் தொட்டிக்குள்…
முழுமையாகப் படிக்க...
மீன் வளர்ப்புக்கான நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள்!

மீன் வளர்ப்புக்கான நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மீன் வளர்ப்புக்கு நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள் முக்கியமாகும். மீன் வளர்ப்புத் தொட்டி சிறியதாகவும், குறைந்தளவு நீரைக் கொண்டுள்ளதாலும், விரைவில் நீரின் தரம் குறைந்து விடும். எனவே, நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள், மீன் வளர்ப்புத் தொட்டியில்…
முழுமையாகப் படிக்க...
திரேஸ்புரம் மீன் இறங்குதள மீன்களின் தரம்!

திரேஸ்புரம் மீன் இறங்குதள மீன்களின் தரம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மீன்வளம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 2019-20 இல் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் 107.9 இலட்சம் டன்னாகும். இதில்,…
முழுமையாகப் படிக்க...
மீன்களின் வளர்ச்சியில் தாதுப்புகளின் பங்கு!

மீன்களின் வளர்ச்சியில் தாதுப்புகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தாதுகள் அவற்றின் கனிம இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட சேர்மங்களில் தனித்துவமான குழுவைக் கொண்டுள்ளன. எலும்பு, செதில், பற்கள், புறக்கூடு உருவாக்கம் மற்றும் உடலியக்கத்தில் பயன்படும் இவை, மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன.…
முழுமையாகப் படிக்க...
மீன் இன கலப்படமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

மீன் இன கலப்படமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 முக்கியச் சத்துகள், எளிதில் செரிக்கும் தன்மை, பக்கவிளைவற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ள மீன், உலக மக்களின் விருப்ப உணவாக உள்ளது. எனவே, மீன் வணிகமும் உலகளவில் முக்கிய இடத்தில் உள்ளது. இந்நிலையில், தேவையைச் சமாளிக்கும்…
முழுமையாகப் படிக்க...
கூண்டு முறையில் வளர்க்கப்படும் கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்கள்!

கூண்டு முறையில் வளர்க்கப்படும் கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கூண்டுகளில் மீன்களை வளர்ப்பது, குறிப்பாக, கடலில் கூண்டுகள் மூலம் வளர்ப்பது பல்வேறு பயன்களைத் தரும். முக்கிய உணவு மீனான கொடுவாய் மீனை, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்நீரில் வளர்த்து வருகின்றனர்.…
முழுமையாகப் படிக்க...
கப்பி மீன்களை வளர்க்கும் முறைகள்!

கப்பி மீன்களை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கப்பி மீன் உலகில் பரவலாக இருக்கும் வெப்ப மண்டல மீனினம். பல்வேறு வண்ணங்கள், வடிவம், அளவு மற்றும் பலதரப்பட்ட வால் துடுப்புகளுடன் முந்நூற்றுக்கும் மேலான கப்பியினங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் தாயகம்…
முழுமையாகப் படிக்க...
சந்தையில் நல்ல விலைக்குப் போகும் தேவதை மீன் வளர்ப்பு!

சந்தையில் நல்ல விலைக்குப் போகும் தேவதை மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தேவதை மீன்கள் அமேசான் பகுதியில் அதிகளவில் உள்ளன. இயற்கையில், இம்மீன்கள் மென்மையான, அமிலத் தன்மையுள்ள, வெப்பநீர்ப் பகுதிகளில் வாழும். இவற்றை வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். கடினநீரை மென்னீராக மாற்றும் உத்தி மூலம் இம்மீன்களை எப்பகுதியிலும்…
முழுமையாகப் படிக்க...
வருவாயைத் தரும் வண்ண மீன்கள் வளர்ப்பு!

வருவாயைத் தரும் வண்ண மீன்கள் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வண்ணமீன் என்னும் அலங்கார மீன் வளர்ப்பு, பொழுது போக்காகவும், வேலை வாய்ப்பாகவும் உள்ளது. வண்ணமீன் வணிகம் உலகளவில்  நடைபெறுகிறது. இதில் நம் நாட்டின் பங்கு ஒரு சதத்துக்கும் குறைவுதான். வண்ணமீன் வளர்ப்பு மற்றும் உற்பத்திப்…
முழுமையாகப் படிக்க...
நன்னீர்க் கூண்டுகளில் கரிமீன் வளர்ப்பு!

நன்னீர்க் கூண்டுகளில் கரிமீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 கரிமீன் அல்லது சேத்துக்கெண்டை மீன், திலேப்பியா அல்லாத சிச்லிட் வகுப்பைச் சார்ந்த மீனினமாகும். மதிப்புமிகு இம்மீனின் பூர்விகம் தீபகற்ப இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்கு ஆசியாவாகும். உவர்நீர் மற்றும் நன்னீரில் வாழும் இம்மீன், தென்னிந்தியாவில்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900