காலா நமக் நெல்லின் வயது 115-120 நாட்கள். 146 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில், நடவு முறைக்கு ஏற்றது.
அனைத்துத் தட்ப வெப்பப் பகுதிகளிலும் பயிரிடலாம். உவர் நிலத்துக்கும் ஏற்றது. நெல், கறுப்பாக, மிதநீளச் சன்னமாக இருக்கும். உப்புச் சுவை மற்றும் நறுமணமிக்க பொன்னிற அரிசி. சாப்பாடு, புலாவ், கலவை சாதங்கள் மற்றும் பாயாசம் செய்வதற்கு உகந்தது. எக்டருக்கு 4.20 டன் மகசூல் கிடைக்கும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நாற்பது விதமான உயிர் மற்றும் தாதுச் சத்துகள் உள்ளன. மூளை நரம்பு, சிறுநீரகம் செயல்பட உதவும். தோல் நோய், புற்று நோயை நீக்கும். இரத்தம் சுத்தமாகும். நீண்ட ஆயுளைத் தரும். கர்ப்பிணிகளுக்கு உகந்தது. சாத்வீகக் குணத்தைத் தரும். புத்தர் உண்டதாகச் சொல்லப்படுகிறது.