நந்தனம் இறைச்சிக் கோழிகள், 8 வாரத்தில் 1.400 கிலோ எடையை அடையும். ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும்.
பழுப்பு நிறத்தில் ஆண்டுக்கு 140-160 முட்டைகளை இடும். இறைச்சிக்காக என்றால் 8 வாரத்தில் விற்றுவிட வேண்டும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
வளர்ந்த சேவல் 4-5 கிலோவும், கோழி 3-3.5 கிலோவும் இருக்கும். எடை அதிகம் என்பதால், இதன் நடை கம்பீரமாகவும், பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.