My page - topic 1, topic 2, topic 3

அக்னி அஸ்திரம் தயாரிப்பு!

அக்னி அஸ்திரம்

தேவையான பொருள்கள்: கோமியம் – 15 லிட்டர், புகையிலை – அரைக்கிலோ, பச்சை மிளகாய் – அரைக்கிலோ, வேப்பிலை – 5 கிலோ, மண்பானை – 1 

அக்னி அஸ்திரம் தயாரிப்பு முறை

+ கோமியம், புகையிலை, பச்சை மிளகாய், வேப்பிலை ஆகியவற்றை, மண்பானையில் போட்டு, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ அடுத்து, பானையின் வாயில் துணியைக் கட்டி, 48 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

+ அடுத்து, துணியை நீக்கி விட்டு, நீரின் மேல் ஏடு போல் படிந்துள்ள ஆடையை நீக்கி விட்டால் அக்னி அஸ்திரம் தயார்.

+ இந்தக் கரைசலை மூன்று மாதங்கள் வரை, புட்டியில் சேமித்து வைத்து, 10 லிட்டர் நீருக்கு 500 மி.லி. வீதம் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.

பயன்கள்

+ தண்டுத் துளைப்பான், காய்ப்புழு மற்றும் அதிகப் பனி, அதிக வெய்யில் காலங்களில் பயிர்களைத் தாக்கும் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ பயிரோ நோயோ வந்த பிறகு தெளிப்பதை விட, பூக்கள் பூக்கும் போது தேமோர்க் கரைசல் அல்லது அரப்பு மோர்க் கரைசலைத் தெளித்து ஒரு வாரம் கழித்து அக்னி அஸ்திரத்தைத் தெளித்தால், காய்ப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் கட்டுப்படும்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முனைவர் வி.அ.விஜயசாந்தி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் சி.பானுமதி, முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் – 602 025.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!