அறுபதாம் சம்பா நெல்லின் வயது 115-120 நாட்கள். 117 செ.மீ. உயரம் வளரும். குறுவை மற்றும் நவரைப் பட்டத்தில் நாற்று விட்டு நடுவதற்கு ஏற்றது.
நெல், இள மஞ்சள் நிறத்தில், முனையில் கரும் புள்ளியுடன் மோட்டா இரகமாக இருக்கும். சாப்பாட்டுக்கு உகந்த இரகம். எக்டருக்கு 4.80 டன் மகசூல் கிடைக்கும்.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
இந்த அரிசியில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்தச் சோகை குணமாகும்.
நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால், மலச்சிக்கல் நீங்கும். மேலும், நரம்பு சார்ந்த நோய்களும் குணமாகும்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


