தேவையான பொருள்கள்: நொச்சி இலை 10 கிலோ, வேப்பிலை 3 கிலோ, புளிய இலை 2 கிலோ, கோமியம் 10 லிட்டர், மண்பானை 1.
பிரம்மாஸ்திரம் தயாரிப்பு முறை
+ நொச்சி இலை, வேப்பிலை, புளிய இலை ஆகியவற்றை மண்பானையில் இட்டு கோமியத்தை ஊற்றி, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
+ பிறகு, பானையின் வாயில் துணியைக் கட்டி, 48 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
+ அடுத்து, துணியை நீக்கி விட்டு, நீரின் மேல் ஏடு போல் படிந்துள்ள ஆடையை நீக்கி விட்டால் பிரம்மாஸ்திரம் தயார்.
முனைவர் வி.அ.விஜயசாந்தி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் சி.பானுமதி, முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் – 602 025.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145



