My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

வரப்புக் குடஞ்சான்!

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடிப் பகுதியில் வரப்புக் குடஞ்சான் நெல் விளைகிறது.

மானாவாரிக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். நெல் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் இருக்கும். சோறும் கஞ்சியும் சுவையாக இருக்கும். சோறு 2-3 நாட்கள் கெடாமல் இருக்கும்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இந்தச் சோறு வேலை செய்யும் ஆற்றலைத் தருவதாக விவசாயிகள் நம்புகின்றனர். வைக்கோலும் அதிகமாகக் கிடைக்கும்.

மூன்று மாதங்களில் விளையும். புரட்டாசி மத்தியில் (செப்டம்பர்) விதைக்கப்படும் இந்நெல், தை மாதம் (ஜனவரி) அறுவடைக்கு வரும்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!