My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

குழிப்பறிச்சான் சாகுபடி!

குழிப்பறிச்சான் சாகுபடி! kuzhiparichan e1755180914753 https://pachaiboomi.net/56465-29/

ராமநாதபுரம் மாவட்டம் பள்ளப்பச்சேரிப் பகுதியில் குழிப்பறிச்சான் நெல் விளைகிறது.

கடற்கரை மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். இந்த நெல் சற்றுக் கறுப்பாக இருக்கும்.

அரிசி சற்றுத் தடித்து உருளை வடிவத்தில் இருக்கும். சோறு விரைவில் கெட்டுப் போகாது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இது மூன்று மாதங்களில் விளையும். புரட்டாசி மத்தியில் (செப்டம்பர்) விதைக்கப்படும் இந்நெல், தை மாதத்தில் (ஜனவரி) அறுவடைக்கு வரும்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!