My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இறைச்சிக் கோழி ’நந்தனம் 1’

இறைச்சிக் கோழி ’நந்தனம் 1’ nanthanam https://pachaiboomi.net/65465-10/

ந்தனம் 1  என்ற இனக் கோழி, முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. சிவப்பாக இருக்கும்.

ஒருநாள் குஞ்சின் எடை 32 கிராம் இருக்கும். 12 வாரத்தில் ஒரு கிலோ எடையை அடைந்து விடும்.

ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும். இதன் முட்டை, நாட்டுக்கோழி முட்டையைப் போலவே பழுப்பு நிறத்தில் இருக்கும். ஓராண்டில் 180-200 முட்டைகளை இடும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஒரு முட்டை 48 கிராம் இருக்கும். இறைச்சி சுவையாகவும் மணமாகவும் இருக்கும். ஆறு வாரத்துக்குப் பிறகு, மேய்ச்சலுக்கு அனுப்பி விட வேண்டும்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!