My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
மஞ்சள் சாகுபடி: அதிக மகசூலுக்கான உத்திகள்!

மஞ்சள் சாகுபடி: அதிக மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள், தென்னிந்தியச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்ப் பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக இது பலவகையான அழகுப் பொருள்கள்…
முழுமையாகப் படிக்க...
கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 தோட்டக்கலைப் பயிரான கோகோ சிறந்த வருவாயைத் தரும் வணிகப் பயிராகும். இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குகின்றன. இவற்றைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால் தான் கோகோவில் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வகையில், கோகோவைத் தாக்கும் நோய்களையும்…
முழுமையாகப் படிக்க...
குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

நமது நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைக் கூட்டும் நோக்கில், உயர் விளைச்சல் இரகம், வீரிய ஒட்டு இரகம், நீர்வளம் மற்றும் விளைநிலப் பெருக்கம், ஆண்டுக்கு 2-3 தொடர் சாகுபடி போன்றவை மூலம் விளைச்சல் எடுக்கப்பட்டது. அதனால், நிலத்திலிருந்த…
முழுமையாகப் படிக்க...
கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சிறந்த காய்கறிப் பயிராகும். இதில், மதுரை 1, பூசா நவ்பகார், பூசா சதபகார், கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சிறந்த மகசூலைத் தரும். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச் சத்துகள் நிறைந்த மண்ணில் இப்பயிர் நன்கு வளரும். மண்ணின் கார…
முழுமையாகப் படிக்க...
சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 இன்று அரிசியும் கோதுமையும் மனித இனத்தின் முக்கிய உணவுகளாக இருப்பதைப் போல, பழங்காலத்தில் சிறுதானியங்கள் தான் அன்றாட உணவுகளாக இருந்து வந்தன. அன்றைய மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்ததற்குச் சிறுதானியங்கள் தான் காரணம். சிறுதானியப்…
முழுமையாகப் படிக்க...
நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு…
முழுமையாகப் படிக்க...
மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியப் பழமரம் மா. வெப்ப மண்டலப் பயிரான மாமரம், மார்ச்-ஜூன் காலத்தில் காய்க்கும். இந்த மரங்கள், காய்கள், பழங்களைப் பலவகைப் பூச்சிகள் தாக்கி, பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த,…
முழுமையாகப் படிக்க...
மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 கவாத்து ரோஜா: ஓராண்டு வளர்ந்த செடிகளில் மெலிந்த, பூச்சி மற்றும் நோயுற்ற குச்சிகள், குறுக்கு நெடுக்காக வளர்ந்த குச்சிகள் மற்றும் நீர் வாதுகளை அடியோடு வெட்டியகற்ற வேண்டும். ஒரு செடியில் 4-6 வளமிக்க கிளைகள்…
முழுமையாகப் படிக்க...
திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 சுத்தம் சுகம் தரும் என்பது பழமொழி. இருப்பினும் நகரத் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு இணையாகத் திடக்கழிவுகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், திடக்கழிவு மேலாண்மை…
முழுமையாகப் படிக்க...
வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும்…
முழுமையாகப் படிக்க...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படுகிறது. அப்போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது தென்னைநார்க் கழிவு எனப்படும். இந்தியத் தென்னைநார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன்…
முழுமையாகப் படிக்க...
தட்டைப் பயறு சாகுபடி உத்திகள்!

தட்டைப் பயறு சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தட்டைப் பயறு, காராமணி எனவும் அழைக்கப்படும். இது தமிழ்நாட்டில் 0.68 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000…
முழுமையாகப் படிக்க...
அங்கக நெல் வயலில் வாத்து வளர்ப்பு!

அங்கக நெல் வயலில் வாத்து வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உலகளவில் மக்கள் பெருக்கம் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இந்தியா, வளர்ந்து வரும் நாடாக மட்டுமின்றி, சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் நிறைந்த நாடாகவும் உள்ளது. எனவே, மக்கள் பெருக்கத்துக்கு இணையாக உணவு…
முழுமையாகப் படிக்க...
கிரகநிலை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் கூடும்!

கிரகநிலை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் கூடும்!

நமது முன்னோர்கள் சந்திரனின் நிலை மற்றும் கிரகங்களின் செயல்களை அறிந்து பயிரிட்டு வந்தனர். ஆனால், இடையில் இது பின்பற்றப்படவில்லை. ஆயினும், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதைப் பற்றி ஆய்வு செய்து தனிப் பஞ்சாங்கத்தைத் தயாரித்து உள்ளனர். இவ்வகையில் விவசாயம் செய்தால்…
முழுமையாகப் படிக்க...
துவரை சாகுபடி!

துவரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 பயறு வகைகள் புரதம் நிறைந்த உணவுப் பொருளாகும். இவற்றில் துவரைக்கு மிக முக்கிய இடமுண்டு. இதில், 22% புரதச்சத்து உள்ளது. இதில், தானியங்களில் உள்ளதை விட மூன்று மடங்கு அளவுக்குப் புரதம் அதிகமாக இருக்கிறது.…
முழுமையாகப் படிக்க...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் புதினா. உலகச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு வரவேற்பு இருப்பதால் நல்ல விலை கிடைக்கும். சமையலில் சுவையும் மணமும் தரும் புதினா மூலம் ஆண்டுக்கு இலட்சம் ரூபாய்…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…
முழுமையாகப் படிக்க...
இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 துல்லிய பண்ணையம் என்பது நவீனத் தொழில் நுட்பங்கள் மற்றும் உரிய நேரத்தில் பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைச் சரியான முறையில் கொடுத்து அதிக மகசூல் பெறுவதாகும். முக்கியச் செய்முறைகள் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல். நிழல்வலை நாற்றங்கால்…
முழுமையாகப் படிக்க...
நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலைநிறுத்தி வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்தது. அசோலா நீரில் தனியே மிதந்து வாழும் பெரணிவகைத் தாவரமாகும். தாவரத்துக்குள்ளே இருந்து செயல்பட்டு நைட்ரஜன் என்னும்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900