ஒரே பண்ணையில் எழுபது நெல் வகைகள் சாகுபடி; அசத்தும் மரபுக் காவலர்!
மலையாளப் புத்தாண்டை வரவேற்கும் ’சிங்கம்’ மாதம் வந்து விட்டாலே, கேரளத்தில் வயல்வெளிகள் எல்லாம் பசுமைப் போர்த்திக் கிடக்கும். கோழிக்கோடு அருகே திரும்பும் திசையெங்கும் நெற்கதிர்கள் ஆனந்தமாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. அதில் வேணு என்னும் விவசாயியின் பண்ணை மட்டும் தனித்துவமாகக் காட்சியளித்தது. யார் அந்த…