விவசாயிகள் சொந்தமாக நிலம் வாங்க உதவும் நன்னிலம் திட்டம்!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நன்னிலம் என்ற திட்டத்தின் மூலம், நிலமற்ற விவசாயிகள், சொந்தமாக நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம். நன்னிலம் திட்டம் ஆதி திராவிட நலத் துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆதி திராவிட சமூகப் பெண்களுக்கு முன்னுரிமை;…