My page - topic 1, topic 2, topic 3

மண் பரிசோதனையின் அவசியம்!

மண் பரிசோதனை

விளைநில மண்ணை ஏன் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.

+ இரசாயன உரங்களை அதிகமாக இடுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் மண் பரிசோதனை அவசியம்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ பயிர் அறுவடைக்குப் பிறகு மண்ணில் உள்ள சத்துகள் குறைந்து விடும். எனவே, ஆண்டுதோறும் மண்ணைச் சோதித்து, நிலவளத்தை அறிந்து கொள்ள மண் பரிசோதனை அவசியம்.

+ மண்ணரிப்பு, சத்துகள் ஆவியாதல் போன்றவற்றால், மண்வளம் குன்றி விடும். எனவே, போதியளவில் சத்துகளை நிலத்தில் இடுவதற்கு மண் பரிசோதனை அவசியம்.

+ பயிர் உற்பத்தி மற்றும் இலாபத்தைப் பெருக்க, மண் வளத்தை நிலை நிறுத்த வேண்டும். இதற்கு, மண் பரிசோதனை அவசியம்.

+ மண் வளத்தைக் காப்பதற்கு, தேவையான அளவில் அங்கக உரங்கள் மற்றும் இரசாயன உரங்களை இட வேண்டும். இந்த அளவுகளை அறிந்து கொள்ள மண் பரிசோதனை செய்ய வேண்டும்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உரப்பயன்பாட்டுத் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைய வேண்டும். இதற்கு மண் பரிசோதனை அவசியம்.

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம், சரிவிகித, சம அளவு சத்துகளை இட்டு, பயிரின் உற்பத்தியைக் கூட்ட மண் பரிசோதனை அவசியம்.

வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு

விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:

பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!