My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இரண்டு சதவீத டிஏபி கரைசலின் அவசியம்!

டிஏபி

ரண்டு சதவீத டிஏபி கரைசல் என்பது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி வீதம் கலந்து தயாரிக்கும் கலவை ஆகும். இந்தக் கலவையைப் பயறுவகைப் பயிர்களில் பூக்கும் காலத்திலும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

இந்தக் கலவையைத் தெளிப்பதால், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் பயிருக்கு எளிதில் கிடைக்கும்.

இதனால் பயிரின் வளர்ச்சி தூண்டப்படும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பூக்கும் திறன் அதிகமாகும்.

பூக்கள் உதிர்தல் குறையும்.

மொத்தத்தில் பயிர் மகசூல் கூடும்.


வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!