இராமநாதபுரம் மாவட்டம் பள்ளப்பச்சேரிப் பகுதியில் குழிப்பறிச்சான் நெல் விளைகிறது.
கடற்கரை மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். இந்த நெல் சற்றுக் கறுப்பாக இருக்கும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
அரிசி சற்றுத் தடித்து உருளை வடிவத்தில் இருக்கும். சோறு விரைவில் கெட்டுப் போகாது.
இது மூன்று மாதங்களில் விளையும். புரட்டாசி மத்தியில் (செப்டம்பர்) விதைக்கப்படும் இந்நெல், தை மாதத்தில் (ஜனவரி) அறுவடைக்கு வரும்.