My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

படைப்புழுக் கட்டுப்பாடு!

படைப்புழுக் கட்டுப்பாடு! HEADING PIC Copy 7 https://pachaiboomi.net/65465-14/

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த, மக்காச்சோளத்தை விதைத்த 15-20 நாட்களில், அசடிராக்டின் 1 ஈசி மருந்தை பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி 4 கிராம் அல்லது நொவலூரான் 10 ஈ.சி. 15 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 100 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோளத்தை விதைத்த 40-45 நாட்களில், பத்து லிட்டர் நீருக்கு தயோடிகார்ப் 75 டபிள்யூ.பி 20 கிராம் அல்லது ஸ்பினிட்டோராம் 12 எஸ்.சி. 5 மில்லி அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே 80 கிராம் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோளத்தை விதைத்த 60-65 நாட்களில், பத்து லிட்டர் நீருக்கு ப்ளுபென்டியாமைட் 480 எஸ்.சி. 9 மில்லி அல்லது குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி. 5 மில்லி வீதம் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!