My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
கிரிராஜா கோழிகள்!

கிரிராஜா கோழிகள்!

கிரிராஜா என்பதன் பொருள் “காட்டுக்குரிய இராஜா”. இந்த இனக் கோழிகள் பல வண்ணங்களில் கண்களை கவரும் அழகுடன் தோன்றும். இவை நோயெதிர்ப்பு சக்தி மிகுந்தவை. ஆண்டுக்கு சுமார் 150–160 முட்டைகளை இடும் திறன் கொண்டவை. வெள்ளைக் கழிச்சல் (Royal Pox) தடுப்பூசி…
முழுமையாகப் படிக்க...
வனராஜா கோழிகள்!

வனராஜா கோழிகள்!

வனராஜா இனக் கோழிகள், சாதாரண நாட்டுக்கோழிகளை விட சுமார் 20 நாட்கள் முன்பாகவே முட்டையிடத் தொடங்கும் சிறப்புடையவை. சேவல்கள் 25 வாரங்களுக்குள் 3.5 முதல் 4 கிலோ வரை எடை பெறும். இவை மேய்ச்சலுக்கு விடப்பட்டால், முட்டை உற்பத்தி திறன் மேலும்…
முழுமையாகப் படிக்க...
நீர் பிரம்மி மருத்துவக் குணங்கள்!

நீர் பிரம்மி மருத்துவக் குணங்கள்!

நீர் பிரம்மி இலையைக் கொஞ்சமாக எடுத்து, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கிக்கொள்ள வேண்டும். இதை, உடலில் வீக்கமுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்பு, வீக்கமுள்ள இடத்தில் துணியால் இறுக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் விரைவில் வீக்கம் குணமாகும். உடல் வலி, வீக்கம்…
முழுமையாகப் படிக்க...
கரும்பு நடவுப் பட்டங்கள்!

கரும்பு நடவுப் பட்டங்கள்!

பருவத்தே பயிர் செய் என்னும் கூற்றுக்கு ஏற்ப, சரியான பட்டங்களில் கரும்பைப் பயிரிட்டால், நல்ல விளைச்சலும், அதிகச் சர்க்கரைக் கட்டுமானமும் கிடைக்கும். தமிழ்நாட்டில் கரும்பு நடவுப் பட்டங்களை, முக்கியப் பட்டம், சிறப்புப் பட்டம் என இரு வகையாகப் பிரிக்கலாம். முக்கியப் பட்டம்:…
முழுமையாகப் படிக்க...
படைப்புழுக் கட்டுப்பாடு!

படைப்புழுக் கட்டுப்பாடு!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த, மக்காச்சோளத்தை விதைத்த 15-20 நாட்களில், அசடிராக்டின் 1 ஈசி மருந்தை பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி 4 கிராம் அல்லது நொவலூரான் 10 ஈ.சி. 15 மில்லி வீதம் கலந்து…
முழுமையாகப் படிக்க...
வழுக்கையில் முடி வளரும்..!

வழுக்கையில் முடி வளரும்..!

உணவு முறையில் மாற்றம், நாகரிகம் என்னும் பெயரில் பல்வேறு வேதிப்பொருள்களைத் தலையில் தேய்த்தல், தலைக்கு முறையாக எண்ணெய் தேய்க்காமை, எண்ணெய்க் குளியல் இல்லாமை, மன உளைச்சல், நல்ல தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால், முடிகள் உதிர்ந்து இளமையிலேயே தலை வழுக்கையாகி விடுகிறது.…
முழுமையாகப் படிக்க...
விதைப் பந்துகள் தயாரிப்பு!

விதைப் பந்துகள் தயாரிப்பு!

தேவையான பொருள்கள்: விதைப் பந்துகள் தயாரிக்க நன்கு தூளாக்கப்பட்ட களிமண், மட்கிய தொழுவுரம், தேவையான மர விதைகள், பருத்தி நூல் அல்லது திரவத்தாள். அளவு: களிமண் தூள் 5 பங்கு, தொழுவுரம் 3 பங்கு, விதை ஒரு பங்கு. செய்முறை: களிமண்ணையும்…
முழுமையாகப் படிக்க...
இறைச்சிக் கோழி ’நந்தனம் 1’

இறைச்சிக் கோழி ’நந்தனம் 1’

நந்தனம் 1  என்ற இனக் கோழி, முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. சிவப்பாக இருக்கும். ஒருநாள் குஞ்சின் எடை 32 கிராம் இருக்கும். 12 வாரத்தில் ஒரு கிலோ எடையை அடைந்து விடும். ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும். இதன் முட்டை, நாட்டுக்கோழி…
முழுமையாகப் படிக்க...
குழிப்பறிச்சான் சாகுபடி!

குழிப்பறிச்சான் சாகுபடி!

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளப்பச்சேரிப் பகுதியில் குழிப்பறிச்சான் நெல் விளைகிறது. கடற்கரை மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். இந்த நெல் சற்றுக் கறுப்பாக இருக்கும். அரிசி சற்றுத் தடித்து உருளை வடிவத்தில் இருக்கும். சோறு விரைவில்…
முழுமையாகப் படிக்க...
வரப்புக் குடஞ்சான்!

வரப்புக் குடஞ்சான்!

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடிப் பகுதியில் வரப்புக் குடஞ்சான் நெல் விளைகிறது. மானாவாரிக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். நெல் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் இருக்கும். சோறும் கஞ்சியும் சுவையாக இருக்கும். சோறு 2-3 நாட்கள் கெடாமல் இருக்கும். இந்தச் சோறு…
முழுமையாகப் படிக்க...
சண்டிகார் சாகுபடி!

சண்டிகார் சாகுபடி!

சிவகங்கை அனுமந்தகுடியில், சண்டிகர் நெல் நன்கு விளைகிறது. செப்டம்பர்-ஜனவரி ஏற்ற பருவமாகும். ஏக்கருக்கு 800 கிலோ நெல்லும், 1,800 கிலோ வைக்கோலும் கிடைக்கும். கரிசல் மண், செம்மண் மற்றும் உப்பு மண்ணில் நன்கு விளையும். நேரடியாகவும், நாற்று விட்டும் பயிரிடலாம்.
முழுமையாகப் படிக்க...
கறுப்புக்கவுனி சாகுபடி!

கறுப்புக்கவுனி சாகுபடி!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் கறுப்புக்கவுனி விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. கறுப்புக்கவுனி நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால் போதும். சாயாமல் விளையும். அதிகளவில்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900