My page - topic 1, topic 2, topic 3

பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

விவசாயம் வேளாண்மை கால்நடை வளர்ப்பு சுற்றுச்சூழல் வெற்றிக்கதைகள் வேளாண் செய்திகள்

யற்கை வேளாண்மை மற்றும் சூழல் மேலாண்மையை வலியுறுத்தி, பச்சை பூமி மாத இதழ், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் நடத்தும் pachaiboomi.net என்னும் இந்த இணையதளத்திற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் வாசகர்கள் உள்ளனர். இதில், உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகளையும் வெளியிடலாம்.

வேளாண்மை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளையும், தகுந்த நிழற்படங்கள், வீடியோக்களுடன் அனுப்பி வைக்கலாம். அதன் உண்மை-தன்மைகள் சரிபார்க்கப்பட்டு உடனுக்குடன் வெளியிடப்படும். மேலும், விவசாயிகள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள், பயிற்சிகள் குறித்த முன்னறிவிப்புகளையும் பச்சை பூமி வாயிலாக, விவசாயிகளுக்குத் தெரிவிக்க முடியும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அத்துடன், வேளாண்மை, கால்நடை வளர்ப்பில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், தங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றிய விவரத்தையும் தெரிவிக்கலாம். அவர்களை நேர்காணல் செய்து, செய்தியாக வெளியிட பச்சை பூமி காத்திருக்கிறது. மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்புப் போன்ற, சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்களையும் போற்றுவதற்குப் பச்சை பூமி தயாராக இருக்கிறது.

தகவல்களை அனுப்ப:

WhatsApp: (+91) 81489 78901

மின்னஞ்சல்: news@pachaiboomi.net


 

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!