My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கத்தரியில் உள்ள சத்துகள்!

கத்தரியில் உள்ள சத்துகள்! brinjal food 3 https://pachaiboomi.net/440-2/

இளம் பிஞ்சு மற்றும் முற்றிய காய்களைச் சமைத்து உண்ணலாம். குழம்பு வைத்தும் பொரியல் மற்றும் பஜ்ஜியாகத் தயாரித்தும் உண்ணலாம். பூச்சி தாக்கிய காய்கள் மற்றும் பழங்களைக் கால்நடைகளுக்குத் தரலாம்.

நூறு கிராம் கத்தரியில் புரதம் 1.4 கிராம், கொழுப்பு 0.3 கிராம், நார்ப் பொருள் 1.3 கிராம், மாவுப் பொருள் 4.0 கிராம், கால்சியம் 18 மி.கி., பாஸ்பரஸ் 47 மி.கி., இரும்பு 0.9 மி.கி., தயமின் 0.04 மி.கி., ரைபோ ஃபிளவின் 0.11 மி.கி., நியாசின் 0.9 மி.கி., வைட்டமின் சி 12 மி.கி., மெக்னீசியம் 33 மி.கி.,

சோடியம் 43.5 மி.கி., பொட்டாசியம் 39 மி.கி., தாமிரம் 0.17 மி.கி., கந்தகம் 53 மி.கி., குளோரின் 43 மி.கி., ஆக்சாலிக் அமிலம் 18 மி.கி., ஃபைட்டின் பாஸ்பரஸ் 3 மி.கி., கோலைன் 52 மி.கி., கரோட்டின் 74 மைக்ரோ கிராம், சக்தி 24 கிலோ கலோரி உள்ளன.

மேலும், 0.22 கிராம் நைட்ரஜன் உள்ளது. ஒரு கிராம் நைட்ரஜனில், ஆர்ஜினைன் 0.21 கிராம், ஹிஸ்டின் 0.13 கிராம், லைசின் 0.33 கிராம், டிரிப்டோபேன் 0.06 கிராம், ஃபீனைல் அலனின் 0.26 கிராம்,

டைரோசின் 0.24 கிராம், மீதியோனைன் 0.07 கிராம், லியூசின் 0.18 கிராம், ஐசோலியூசின் 0.27 கிராம், வேலைன் 0.32 கிராம் என, அமினோ அமிலங்கள் உள்ளன.


கத்தரியில் உள்ள சத்துகள்! SATHISH G 2 https://pachaiboomi.net/440-2/

முனைவர் கோ.சதிஷ்


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழ்நாட்டின் முக்கியமான அணைகள்!

  • தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள்!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • மண்ணின் அணுவுயிர் மாயங்கள்!

  • அழகுக்கு அழகு சேர்க்கும் போதோஸ் செடிகள்!

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!