My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள்!

Lakes and Dams: தமிழ்நாட்டில் உள்ள ஏரி, அணைகள்

நீரின்றி அமையாது உலகு. எனவே, தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் (Lakes and Dams) குறித்து இங்கே பார்க்கலாம்.

வீராணம் ஏரி

  • அமைவிடம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்: கி.பி.907-கி.பி.953 வரை.
  • கொள்ளளவு: 48 மில்லியன் கன மீட்டர் (1,465 மில்லியன் கன அடி)

செம்பரம்பாக்கம் ஏரி

  • அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்: பல்லவர் காலம்.
  • கொள்ளளவு: 88 மில்லியன் கன மீட்டர் (3,120 மில்லியன் கன அடி)

செங்குன்றம் புழல் ஏரி

  • அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், சென்னைக்கு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 93 மில்லியன் கன மீட்டர் (3,300 மில்லியன் கன அடி)

சோழவரம் ஏரி

  • அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், சென்னைக்கு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்: 1877-க்கு முன்.
  • கொள்ளளவு: 25 மில்லியன் கன மீட்டர் (881 மில்லியன் கன அடி)

வெலிங்டன் ஏரி

  • அமைவிடம்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 60 மில்லியன் கன மீட்டர் (2,580 மில்லியன் கன அடி)

பூண்டி ஏரி

  • அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், சென்னைக்கு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 91 மில்லியன் கன மீட்டர் (3,214 மில்லியன் கன அடி)

வீடூர் அணை

  • அமைவிடம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 13 மில்லியன் கன மீட்டர் (605 மில்லியன் கன அடி)

கோமுகி அணை

  • அமைவிடம்: விழுப்புரம், கல்வராயன் மலையடிவாரம், கச்சிராயபாளையம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 86 மில்லியன் கன மீட்டர் (560 மில்லியன் கன அடி)

மணிமுக்தா அணை

  • அமைவிடம்: கள்ளக்குறிச்சிக்கு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்: 1970
  • கொள்ளளவு: 62 மில்லியன் கன மீட்டர் (737 மில்லியன் கன அடி)

பஞ்சப்பள்ளி அணை

  • அமைவிடம்: கிருஷ்ணகிரி மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 98 மில்லியன் கன மீட்டர் (500 மில்லியன் கன அடி)

பாம்பாறு அணை

  • அமைவிடம்: கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வட்டம், மாரம்பட்டி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 2 மில்லியன் கன மீட்டர் (250 மில்லியன் கன அடி)

தும்பலஹள்ளி அணை

  • அமைவிடம்: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 68 மில்லியன் கன மீட்டர் (132 மில்லியன் கன அடி)

வாணியாறு அணை

  • அமைவிடம்: தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வெங்கடசமுத்திரம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 78 மில்லியன் கன மீட்டர் (418 மில்லியன் கன அடி)

கேசரக்குழிப்பள்ளம் அணை

  • அமைவிடம்: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 57 மில்லியன் கன மீட்டர் (134 மில்லியன் கன அடி)

சூளகிரி சின்னாறு அணை

  • அமைவிடம்: கிருஷ்ணகிரி மாவட்டம், எம்பள்ளி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 21 மில்லியன் கன மீட்டர் (81 மில்லியன் கன அடி)

தொப்பையாறு அணை

  • அமைவிடம்: தருமபுரி மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 46 மில்லியன் கன மீட்டர் (299 மில்லியன் கன அடி)

நாகாவதி அணை

  • அமைவிடம்: தருமபுரி மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 65 மில்லியன் கன மீட்டர் (134 மில்லியன் கன அடி)

கெலவரப்பள்ளி அணை

  • அமைவிடம்: ஆவளப்பள்ளி அணை, ஓசூர் அருகில், கிருஷ்ணகிரி மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 17 மில்லியன் கன மீட்டர் (481 மில்லியன் கன அடி)

இராஜாதோப்பு கானாறு அணை

  • அமைவிடம்: வேலூர் மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 58 மில்லியன் கன மீட்டர் (20 மில்லியன் கன அடி)

மோர்தானா அணை

  • அமைவிடம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 40 மில்லியன் கன மீட்டர் (261 மில்லியன் கன அடி)

மிருகண்டா அணை

  • அமைவிடம்: திருவண்ணாமலை, கலசப்பாக்கம், மேல் சோழங்குப்பத்தில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 47 மில்லியன் கன மீட்டர் (87.23 மில்லியன் கன அடி)

செண்பகத்தோப்பு அணை

  • அமைவிடம்: திருவண்ணாமலை, போளூர் வட்டம், சந்தவாசலில்,
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 13 மில்லியன் கன மீட்டர் (287.20 மில்லியன் கன அடி)

வள்ளி மதுரை அணை

  • அமைவிடம்: வேலூர் மாவட்டம், அரூர் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 12 மில்லியன் கன மீட்டர் (110.33 மில்லியன் கன அடி)

ஆண்டியப்பனூர் ஓடை

  • அமைவிடம்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 18 மில்லியன் கன மீட்டர் (112.20 மில்லியன் கன அடி)

சாத்தையாறு அணை

  • அமைவிடம்: மதுரை மாவட்டம், பாலமேடு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 59 மில்லியன் கன மீட்டர் (66 மில்லியன் கன அடி)

மஞ்சளாறு அணை

  • அமைவிடம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 48 மில்லியன் கன மீட்டர் (477 மில்லியன் கன அடி)

சிற்றாறு அணை-1

  • அமைவிடம்: கன்னியாகுமரி மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 99 மில்லியன் கன மீட்டர் (600 மில்லியன் கன அடி)

சிற்றாறு அணை-2

  • அமைவிடம்: கன்னியாகுமரி மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 13 மில்லியன் கன மீட்டர் (393 மில்லியன் கன அடி)

கடனாநதி அணை

  • அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 97 மில்லியன் கன மீட்டர் (352 மில்லியன் கன அடி)

இராமநதி அணை

  • அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 30 மில்லியன் கன மீட்டர் (152 மில்லியன் கன அடி)

பிளவுக்கல் பெரியாறு அணை

  • அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 44 மில்லியன் கன மீட்டர் (192 மில்லியன் கன அடி)

பிளவுக்கல் கோவிலாறு அணை

  • அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 77 மில்லியன் கன மீட்டர் (133 மில்லியன் கன அடி)

கருப்பா நதி அணை

  • அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 24 மில்லியன் கன மீட்டர் (185 மில்லியன் கன அடி)

மருதாநதி அணை

  • அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 93 மில்லியன் கன மீட்டர் 189 (மில்லியன் கன அடி)

குல்லூர் சந்தை அணை

  • அமைவிடம்: விருதுநகர் மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 59 மில்லியன் கன மீட்டர் (127 மில்லியன் கன அடி)

குண்டாறு அணை

  • அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 71 மில்லியன் கன மீட்டர் (25 மில்லியன் கன அடி)

ஆனைக்குட்டம் அணை

  • அமைவிடம்: விருதுநகர் மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 60 மில்லியன் கன மீட்டர் (126 மில்லியன் கன அடி)

வெம்பக்கோட்டை அணை

  • அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 29 மில்லியன் கன மீட்டர் (399 மில்லியன் கன அடி)

நம்பியாறு அணை

  • அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 33 மில்லியன் கன மீட்டர் (82 மில்லியன் கன அடி)

கோல்வார்பட்டி அணை

  • அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 4 மில்லியன் கன மீட்டர் (176 மில்லியன் கன அடி)

சோத்துப்பாறை அணை

  • அமைவிடம்: தேனி மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 83 மில்லியன் கன மீட்டர் (100 மில்லியன் கன அடி)

பொய்கையாறு அணை

  • அமைவிடம்: கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 97 மில்லியன் கன மீட்டர் (105 மில்லியன் கன அடி)

வடக்குப் பச்சையாறு அணை

  • அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 51 மில்லியன் கன மீட்டர் (442 மில்லியன் கன அடி)

அடவிநயினார் கோயில் அணை

  • அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 93 மில்லியன் கன மீட்டர் (174 மில்லியன் கன அடி)

சண்முகா நதி அணை

  • அமைவிடம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இராயப்பன்பட்டியில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 25 மில்லியன் கன மீட்டர் (79.56 மில்லியன் கன அடி)

கொடுமுடியாறு அணை

  • அமைவிடம்: திருநெல்வேலி களக்காடு அருகே திருக்குறுங்குடியில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 45 மில்லியன் கன மீட்டர் (122 மில்லியன் கன அடி)

குண்டேரிப்பள்ளம் அணை

  • அமைவிடம்: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 06 மில்லியன் கன மீட்டர் (108 மில்லியன் கன அடி)

நகரியாறு சாஸ்தாகோயில் அணை

  • அமைவிடம்: விருதுநகர் மாவட்டம், தேவதானம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 03 மில்லியன் கன மீட்டர் (36.47 மில்லியன் கன அடி)

பெரும்பள்ளம் அணை

  • அமைவிடம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 28 மில்லியன் கன மீட்டர் (232 மில்லியன் கன அடி)

வறட்டுப்பள்ளம் அணை

  • அமைவிடம்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 94 மில்லியன் கன மீட்டர் (140 மில்லியன் கன அடி)

பாலாறு- பொருந்தலாறு அணை

  • அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 19 மில்லியன் கன மீட்டர் (1524 மில்லியன் கன அடி)

உப்பாறு அணை

  • அமைவிடம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 92 மில்லியன் கன மீட்டர் (328 மில்லியன் கன அடி)

பரப்பாலாறு அணை

  • அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 60 மில்லியன் கன மீட்டர் (198 மில்லியன் கன அடி)

வட்டமலைக்கரை ஓடை அணை

  • அமைவிடம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 59 மில்லியன் கன மீட்டர் (268 மில்லியன் கன அடி)

நொய்யல் ஆத்துப்பாளையம் அணை

  • அமைவிடம்: கரூர் மாவட்டம், கார்வழி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 46 மில்லியன் கன மீட்டர் (235 மில்லியன் கன அடி)

குதிரையாறு அணை

  • அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 16 மில்லியன் கன மீட்டர் (253 மில்லியன் கன அடி)

மேல் நீராறு கலிங்கு

  • அமைவிடம்: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 10 மில்லியன் கன மீட்டர் (39 மில்லியன் கன அடி)

கீழ் நீராறு கலிங்கு

  • அமைவிடம்: கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 93 மில்லியன் கன மீட்டர் (174 மில்லியன் கன அடி)

குடகனாறு அணை

  • அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அழகாபுரியில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 30 மில்லியன் கன மீட்டர் (434 மில்லியன் கன அடி)

பெருவாரிப்பள்ளம் அணை

  • அமைவிடம்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லை.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 02 மில்லியன் கன மீட்டர் (620 மில்லியன் கன அடி)

தூணக்கடவு அணை

  • அமைவிடம்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லை.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 06 மில்லியன் கன மீட்டர் (557 மில்லியன் கன அடி)

வரதமாநதி அணை

  • அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி-கொடைக்கானல் வழி.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 06 மில்லியன் கன மீட்டர் (111 மில்லியன் கன அடி)

நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை

  • அமைவிடம்: திருப்பூர் மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 44 மில்லியன் கன மீட்டர் (616 மில்லியன் கன அடி)

நங்காஞ்சி ஆறு அணை

  • அமைவிடம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 20 மில்லியன் கன மீட்டர் (254.27 மில்லியன் கன அடி)

நல்ல தங்காள் ஓடை அணை

  • அமைவிடம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 32 மில்லியன் கன மீட்டர் (223.19 மில்லியன் கன அடி)

சூரியகோயில் அணை

  • அமைவிடம்: சேலம் மாவட்டம், ஆத்தூர், பாப்பநாயக்கன்பட்டியில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 41 மில்லியன் கன மீட்டர் (190 மில்லியன் கன அடி)

ஆனைமடுவு அணை

  • அமைவிடம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டையில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 43 மில்லியன் கன மீட்டர் (267 மில்லியன் கன அடி)

சித்தமல்லி அணை

  • அமைவிடம்: அரியலூர் மாவட்டம்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 36 மில்லியன் கன மீட்டர் (227 மில்லியன் கன அடி)

பொன்னியாறு அணை

  • அமைவிடம்: கரூர் மாவட்டம் கடவூர் அருகில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 40 மில்லியன் கன மீட்டர் (120.07 மில்லியன் கன அடி)

விசுவக்குடி அணை

  • அமைவிடம்: பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 10 மில்லியன் கன மீட்டர் (47 மில்லியன் கன அடி)

கொட்டரை அணை

  • அமைவிடம்: பெரம்பலூர் கொட்டரையில்.
  • கட்டப்பட்ட காலம்: 2016-2021
  • கொள்ளளவு: 10 மில்லியன் கன மீட்டர் (47 மில்லியன் கன அடி)

உப்பாறு அணை

  • அமைவிடம்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுபத்தூர்.
  • கட்டப்பட்ட காலம்:
  • கொள்ளளவு: 27 மில்லியன் கன மீட்டர் (80.16 மில்லியன் கன அடி)

தொகுப்பு: மு.உமாபதி.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • காவிரி ஆறு!

  • தமிழ்நாட்டின் முக்கியமான அணைகள்!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • மண்ணின் அணுவுயிர் மாயங்கள்!

  • அழகுக்கு அழகு சேர்க்கும் போதோஸ் செடிகள்!

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!