My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

எந்தெந்த நாட்களில் எங்கெங்கு என்னென்ன பயிற்சிகள்?

பயிற்சி

ஆகஸ்ட் 28:

நாட்டுக்கோழி வளர்ப்பு – கட்டணப் பயிற்சி

உழவர்ப் பயிற்சி மையம், தேனி.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

தொலைபேசி: 04546 – 260 047.


ஆகஸ்ட் 30:

‘மைக்ரோ க்ரீன்’ உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் – கட்டணப் பயிற்சி

வேளாண் வணிகப் பயிற்சி மையம், வாப்ஸ் நிறுவனம், சொக்கிக்குளம், மதுரை.

அலைபேசி: 63749 85138


ஆகஸ்ட் 31:

தேசிய நெல் திருவிழா!

இரயில்வே ஜங்ஷன் ரோடு, வில்லியம்பாக்கம், செங்கல்பட்டு.

அலைபேசி: 73738 71888.


செப்டம்பர் 5, 6:

இயற்கை விவசாய முறையில் காய்கறிச் சாகுபடி (நேரடி களப் பயிற்சி)

பசுமைச் சோலைப் பண்ணை, விழுப்புரம்.

அலைபேசி: 78118 97510.


செப்டம்பர் 7:

மரபு விதைத் திருவிழா, உணவுத் திருவிழா

மதுரன் மஹால், கீழடி (பசியாபுரம்), சிவகங்கை.


செப்டம்பர் 14:

‘பயோ என்சைம்’ நேரடி செயல்முறை – கட்டணப் பயிற்சி

மெர்னா இயற்கை வாழ்வியல் மையம், செங்கல்பட்டு.

அலைபேசி: 98946 50964.


(குறிப்பு: மேற்கண்ட இந்த நிகழ்ச்சிகள் / பயிற்சிகளுக்கும் பச்சை பூமிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. நாங்கள் கொடுத்ததுத் தகவல் மட்டுமே. எனவே மேலும் விவரங்களை, அந்தந்தத் தொலைபேசி எண்களில் பேசி அறிந்து கொள்ளவும். இதுபோன்ற வேளாண் நிகழ்ச்சிகள் / பயிற்சிகள் குறித்தத் தகவல்களைப் பச்சை பூமிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல்: news@pachaiboomi.net)

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!