அடுக்கு நெல் வயது 6-70 நாட்கள். 122 செ.மீ. உயரம் வளரும். நெல் மஞ்சள் நிறத்தில் சன்னமாக இருக்கும். சம்பா பட்டத்துக்கு ஏற்ற இரகம். கதிரில் நெல் மணிகள் சீரான அடுக்கில் அமைந்திருப்பதால், இதற்கு அடுக்கு நெல் என்று பெயர் வந்தது. எக்டருக்கு நான்கு டன் மகசூல் கிடைக்கும்.
நல்ல கொழுப்பு அதிகமாக இருக்கும் நெல் வகை. மேலும், சாம்பல் சத்து, இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் ஆகியனவும் உள்ளன. இந்த அரிசி இரத்த விருத்திக்கும், எலும்பு பலத்துக்கும் உதவும். உடல் தசையை வலுவாக்கும்.
Discover more from பச்சை பூமி
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
Subscribe to get the latest posts sent to your email.


